காரைக்காலில் இயங்கும் மொத்த ஆட்டோக்களில், பேட்டரி ஆட்டோக்கள் 50% த்தை கடந்துவிட்டபடியால் . காரைக்கால் திருநள்ளாறு சாலையில், இயங்கிவரும் வார சந்தை பகுதியில், குறிப்பிட்ட இடத்தில் நமது KBA Association உறுப்பினர்களின் ஆட்டோக்களை நிறுத்திக்கொள்ளலாம் என, நமது சங்கத்தின், ஒருங்கிணைப்பாளர், தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர், ஆகியோர் கலந்து பேசி முடிவு எடுக்கப்பட்டது . எனவே , சந்தை திடலில் தனது ஆட்டோக்களை நிறுத்த விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளவும் . நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

இன்று 26-09-26 சங்கத்தின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது.இன்று 26-09-26 சங்கத்தின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது.

இன்று 26-09-26 காலை 10:00 முதல் 12:00 மணி வரை சங்கத்தில் மூன்றாவது பொறுப்பாளர்கள் கூட்டம் காரைக்கால் , 46 வள்ளல் சீதக்காதி வீதி , ஒருங்கிணைப்பாளர் திரு MMY ஹமீது இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

“காரைக்கால் மாவட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம்” இதற்காக www.KBAassociation.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.“காரைக்கால் மாவட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம்” இதற்காக www.KBAassociation.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

“காரைக்கால் மாவட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம்” இனிதே தொடங்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக இந்த www.KBAassociation.in உருவாக்கப்பட்டுள்ளது . இந்த இனையதளத்தில் வாயிலாக, போன்ற விஷயங்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் .