“காரைக்கால் மாவட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம்” இனிதே தொடங்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக இந்த www.KBAassociation.in உருவாக்கப்பட்டுள்ளது . இந்த இனையதளத்தில் வாயிலாக,
- புது உறுப்பினர்கள் சேர்க்கை.
- உறுப்பினர்களின் புகைப்படத்துடன் பெயர்கள் மற்றும் விபரங்கள்.
- பொறுப்பாளர்களின் பொறுப்புக்கள் மற்றும் விபரங்கள்
- சார்பாக புதிய அறிவிப்புக்கள் மற்றும் ஏற்பாடுகள் .
- நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்.
- ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தேவையான சட்டதிட்டங்கள் பதிவேற்றம் .
போன்ற விஷயங்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் .

I am nadarajan I drive to buttery auto
அருமை இதுபோல் ஒரு தளம் உருவாக்கியதற்கு உங்களுக்கு முதல் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் நமது சங்கம் மேலும் பெரிய அளவில் வளர்ந்து வர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🤝