இரன்டு 14-07-2026 செவ்வாய்கிழமை , காரைக்கால் காமராஜர் சாலை ASK மஹாலில் காரைக்கால் மாவட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் தொடங்குவதற்கான முதற்கட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது .

இக்கூட்டம் சாதியாக காலை 10:30 க்கு தொடங்கியது அதில் சங்கம் தொடங்குவதற்காக முக்கிய நோக்கங்கள் தெளிவுபடுத்தப்பட்டன .

இக்கூட்டத்தில் தேர்வில் அடிப்படையில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . அதில் காரைக்காலில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின்படி பொறுப்புக்கள் தேர்தெடுக்கப்பட்டன .

அனைத்து தொகுதி பொறுப்பாளர்களும் சேர்ந்து , உயர்மட்ட பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு ஹமீது MMY முன்மொழிய, 39 உறுப்பினர்கள் வழிமொழிய அனைத்து பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கக்கப்பட்டனர் .

சங்கத்தின் உயர்பட்ட பொறுப்பாளர்கள் பெயர்கள் பின் வருமாறு :

  1. திரு ஹமீது MMY (ஒருங்கிணைப்பாளர்)
  2. திரு சாகுல் ஹமீது (தலைவர்)
  3. திரு சுல்தான் (துணைத்தலைவர்-1)
  4. திரு சதாம் ஹுசைன் (துணைத்தலைவர்-2)
  5. திரு பாலசுப்ரமணியம் (செயலாளர்-1)
  6. திரு ஜெயப்பிரதா N (செயலாளர்-2)
  7. திரு சசி குமார் (பொருளாளர்)

தொகுதி அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு .

1- காரைக்கால் தெற்கு தொகுதி.

  1. திரு சதாம் ஹுசைன்
  2. திரு மாலிக்

    2- காரைக்கால் வடக்கு தொகுதி

    1. திரு வீரப்பன் M

    3- நெடுங்காடு தொகுதி

    1. திரு பாலு

    4- திருநள்ளாறு தொகுதி

    1. திரு மணிகண்டன் D

    5- TR பட்டினம் தொகுதி

    1. திரு முரளிதரன் K
    2. திருமதி ஜெயப்பிரதா N

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Related Post

    இன்று 26-09-26 சங்கத்தின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது.இன்று 26-09-26 சங்கத்தின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது.

    இன்று 26-09-26 காலை 10:00 முதல் 12:00 மணி வரை சங்கத்தில் மூன்றாவது பொறுப்பாளர்கள் கூட்டம் காரைக்கால் , 46 வள்ளல் சீதக்காதி வீதி , ஒருங்கிணைப்பாளர் திரு MMY ஹமீது இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

    23-08-2026 அன்று, காரைக்கால் சந்தை திடலில், நமது KBA Association உறுப்பினர்களின் ஆட்டோக்களை குறிப்பிட்ட இடத்தில், நிறுத்தி, இயக்குவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.23-08-2026 அன்று, காரைக்கால் சந்தை திடலில், நமது KBA Association உறுப்பினர்களின் ஆட்டோக்களை குறிப்பிட்ட இடத்தில், நிறுத்தி, இயக்குவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    காரைக்காலில் இயங்கும் மொத்த ஆட்டோக்களில், பேட்டரி ஆட்டோக்கள் 50% த்தை கடந்துவிட்டபடியால் . காரைக்கால் திருநள்ளாறு சாலையில், இயங்கிவரும் வார சந்தை பகுதியில், குறிப்பிட்ட இடத்தில் நமது KBA Association உறுப்பினர்களின் ஆட்டோக்களை நிறுத்திக்கொள்ளலாம் என, நமது சங்கத்தின், ஒருங்கிணைப்பாளர், தலைவர்,

    “காரைக்கால் மாவட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம்” இதற்காக www.KBAassociation.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.“காரைக்கால் மாவட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம்” இதற்காக www.KBAassociation.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

    “காரைக்கால் மாவட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம்” இனிதே தொடங்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக இந்த www.KBAassociation.in உருவாக்கப்பட்டுள்ளது . இந்த இனையதளத்தில் வாயிலாக, போன்ற விஷயங்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் .