இன்று 26-09-26 காலை 10:00 முதல் 12:00 மணி வரை சங்கத்தில் மூன்றாவது பொறுப்பாளர்கள் கூட்டம் காரைக்கால் , 46 வள்ளல் சீதக்காதி வீதி , ஒருங்கிணைப்பாளர் திரு MMY ஹமீது இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

காரைக்காலில் இயங்கும் மொத்த ஆட்டோக்களில், பேட்டரி ஆட்டோக்கள் 50% த்தை கடந்துவிட்டபடியால் . காரைக்கால் திருநள்ளாறு சாலையில், இயங்கிவரும் வார சந்தை பகுதியில், குறிப்பிட்ட இடத்தில் நமது KBA Association உறுப்பினர்களின் ஆட்டோக்களை நிறுத்திக்கொள்ளலாம் என, நமது சங்கத்தின், ஒருங்கிணைப்பாளர், தலைவர்,
“காரைக்கால் மாவட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம்” இனிதே தொடங்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக இந்த www.KBAassociation.in உருவாக்கப்பட்டுள்ளது . இந்த இனையதளத்தில் வாயிலாக, போன்ற விஷயங்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் .
இரன்டு 14-07-2026 செவ்வாய்கிழமை , காரைக்கால் காமராஜர் சாலை ASK மஹாலில் காரைக்கால் மாவட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் தொடங்குவதற்கான முதற்கட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டம் சாதியாக காலை 10:30 க்கு தொடங்கியது